×

சென்னை மாம்பலத்தில் நுண்ணறிவு பிரிவு பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா

சென்னை: சென்னை மாம்பலம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் நுண்ணறிவு பிரிவு பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அசோக் நகர் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் இரண்டு பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேரும் காயிதே மில்லத் கொரோனா தடுப்பு முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Tags : Corona ,Inspector General of Police ,Chennai Mambalam , Corona ,Inspector, General , Chennai, Mambalam
× RELATED புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி