×

சென்னையில் கொரோனாவால் நேற்றிரவு முதல் காலை வரை 26 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவால் நேற்றிரவு முதல் காலை வரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேரும், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 பேரும், கே.எம்.சி மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Chennai , least 26 people,killed,corona, Chennai,yesterday
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...