×

கொரோனா உயிரிழப்பு குறித்து விரிவான அறிக்கை அளிக்க சென்னை மாநகராட்சிக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு

டெல்லி: கொரோனா உயிரிழப்பு குறித்து ஜூலை 15-க்குள் விரிவான அறிக்கை அளிக்க சென்னை மாநகராட்சிக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 236 பேரின் மரணங்களை கொரோனாவில் இருந்து மறைத்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக சென்னை மாநகராட்சியிடம் மத்திய நகர்ப்புற மேம்பாடு அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.


Tags : Union Urban Development Ministry ,coronation deaths ,Madras Corporation , Coronal Deaths, Comprehensive Report, Madras Corporation, Ministry of Urban Development
× RELATED பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின்...