×

தனியார் பள்ளி குழந்தைகளுக்கான கல்விச்செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது?.. தமிழக அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தனியார் பள்ளி குழந்தைகளுக்கான கல்விச்செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது? என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசு சுமார் ரூ.32,000 செலவிடும் நிலையில் ரூ.11,000 என குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : private school , Private school child, cost of education, Government of Tamil Nadu, iCord
× RELATED கொரோனாவால் ஏழைகள் படும் அவஸ்தை...