×

புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை, புத்தாம்பூர், ஆதனக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.


Tags : Pudukkottai ,areas , Pudukkottai, heavy rains
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி...