திருப்பதியில் மேலும் 50 பேருக்கு கொரோனா : பக்தர்கள் ஓய்வு அறையை தனிமை முகாமாக மற்ற அதிகாரிகளுக்கு தேவஸ்தானம் உத்தரவு

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 30 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உட்பட 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. போலீஸ், ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் பரிசோதனைகளை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.திருப்பதியில் உள்ள பக்தர்கள் ஓய்வு அறையை தனிமை முகாமாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>