×

நடிகர் விஷாலின் நிறுவன மேலாளர் ஹரிக்கு சொந்தமான கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு


சென்னை : நடிகர் விஷாலின் நிறுவன மேலாளர் ஹரிக்கு சொந்தமான கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து நிறுவனத்தின் கணக்காளர் மீது மேலாளர் ஹரி புகார் அளித்துள்ளார். நிறுவன கணக்காளர் ரூ.45 லட்சம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் ஏற்கனவே ஹரி புகார் அளித்துள்ளார்.போலீசில் புகார் அளித்ததால் தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாக மேலாளர் ஹரி மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்.


Tags : Vishal ,Hari , Actor Vishal, Manager, Hari, Car, Glass
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் விஷால் குணமடைந்தார்