×

திருச்சியில் 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் : தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை

திருச்சி : திருச்சியில் 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை 6 தொடர் பாலியல் தாக்குதல் சம்பவம்  நடந்துள்ளது.
பாலியல் தாக்குதல் தொடர்பாக 6வது முறையாக தாமாக முன்வந்து விசாரணையை துவக்கியது ஆணையம்.


Tags : death ,Trichy ,National Commission for Protection of Child Rights , Trichy, 14 years old, little girl, national children, rights protection, authority, inquiry
× RELATED செங்கல்பட்டில் பரபரப்பு இளம்பெண்...