×

காவல்துறை பணிகளை பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மேற்கொள்வது மனித உரிமை மீறல் அல்லவா? : தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

சென்னை : காவல்துறை பணிகளுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த சட்ட அனுமதி உள்ளதா என்று தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. காவல்துறை பணிகளை பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மேற்கொள்வது மனித உரிமை மீறல் அல்லவா என்று கேள்வி எழுப்பிய மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Tags : violation ,Human Rights Commission ,government ,Tamil Nadu , Police, Works, Friends of Police, Tamil Nadu Government, Human Rights Commission, Notices
× RELATED புழலில் பெயிண்டர் தற்கொலை செய்து ...