×

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா: திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு மூடல்!!

திருச்செந்தூர் : திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பிரசவ வார்டு மூடப்பட்டது. 6 மருத்துவர்கள் உள்பட 95 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Tags : childbirth ,Maternity Ward Closures ,Thiruchendur Government Hospital , Childbirth, Coroner, Thiruchendur, Government, Hospital, Maternity Ward, Closure
× RELATED கன்னியாகுமரி அருகே கர்பிணிப்...