தமிழகம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா: திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு மூடல்!! dotcom@dinakaran.com(Editor) | Jul 07, 2020 பிரசவம் மகப்பேறு வார்டு மூடல்கள் திருச்சேந்தூர் அரசு மருத்துவமனை திருச்செந்தூர் : திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பிரசவ வார்டு மூடப்பட்டது. 6 மருத்துவர்கள் உள்பட 95 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
செலவுக்கு மகன் பணம் தராததால் தகராறு மாதர் சங்கத் தலைவி கணவருடன் விஷம் குடித்து சாவு: மதுரையில் பரிதாபம்
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: சிதம்பரம் தனியார் பள்ளியில் பரபரப்பு
கர்நாடகாவில் கொட்டித்தீர்த்த கனமழை காவிரியில் 30,000கனஅடி நீர்வரத்து: மேட்டூர் அணை 10 நாளில் நிரம்ப வாய்ப்பு
தமிழக மக்களுக்காக ஒரு நாளைக்கு 24 மணிநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 20 மணிநேரம் உழைக்கிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
20ம் தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்