×

தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை : மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜன் காலமானார். தேமுதிகவில் எம்எல்ஏ-வாக இருந்து பின்னாளில் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் உடல்நலக்குறைவால் காலமானார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்த சுந்தரராஜன் தேமுதிகவின் பொருளாளராக இருந்தவர்.Tags : MLA ,Sundararajan , Temuthika, Ex, MLA, Sundararajan, Sick
× RELATED நலம் பல தரும் பெருங்காயம்!