ஹாங்காங்கில் செயல்பாட்டை நிறுத்துவதாக டிக் - டாக் நிறுவனம் அறிவிப்பு

ஹாங்காங் : ஹாங்காங்கில் செயல்பாட்டை நிறுத்துவதாக டிக் - டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் டிக் - டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவிலும் டிக் - டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>