×

வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக மாணவர் கொலை.! 5 பேர் கைது

சென்னை: சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக மாணவர் கொலை செய்யப்பட்டது  தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாசர்பாடியைச் சேர்ந்த சந்துரு, பரத், சாக்ரடீஸ், சதாகர், சூர்யபிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 


Tags : protests ,Student ,Vyasarpadi Five , Vyasarpadi, protests, student murder, 5 arrested
× RELATED நாங்க நிறைவேற்றியே தீருவோம்: பல்வேறு...