×

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 முதியவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஸ்டான்லி மருத்துவமனையில் 38 வயது ஆண் உட்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கே.எம்.சி மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனையில் தலா 4 பேர் உயிரிழந்தனர்.  சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது  மூதாட்டி உயிரிழந்தார்.


Tags : Chennai , 26 more killed, Chennai
× RELATED தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயம்: 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கெடு