×

நெய்வேலி என்எல்சி-யில் பாய்லர் வெடித்த விபத்து.! பலி 13 ஆக உயர்வு

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி-யில் பாய்லர் வெடித்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தபத்பநாபன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

Tags : Boiler crash ,Neyveli NLC Death ,NLC ,Neyveli ,Boiler Explosion , Neyveli NLC, Boiler Explosion, Kills 13
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...