×

இந்தோனேசியாவின் வடக்கு செமாரங் பகுதியில் நிலநடுக்கம்.! 6.3 ஆக பதிவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் வடக்கு செமாரங் பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.  சிங்கப்பூரில் அதிகாலை 4.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  தென்கிழக்கு சிங்கப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அருணாச்சல் பிரதேசத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 3.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Earthquake ,Semarang , Earthquake in northern Semarang, Indonesia
× RELATED மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூரில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு