×

ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பயங்கர காட்டுத் தீ

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயால் 2000 ஏக்கர் பரப்பிலான மரம், செடி, கொடிகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. கட்டுப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் ஆங்காங்கே தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Chettoor Western Ghats ,Rajapalayam , wildfire , Chettoor, Western Ghats ,Rajapalayam
× RELATED 8,000 பேர் வெளியேற்றம் கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ