×

திருச்சி அருகே சிறுமியின் உடலை ஏற்றிச்செல்ல வந்த ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு

திருச்சி : திருச்சி அருகே எரித்துக்கொல்லப்பட்ட சிறுமியின் உடலை ஏற்றிச்செல்ல வந்த ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. அதவத்தூர்பாளையத்துக்கு ஆட்சியர் நேரில் சென்று விசாரிக்க கிராம மக்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Ambulance mirror breaking ,Trichy Trichy , Ambulance, mirror , girl's ,body ,Trichy
× RELATED சிறுமியிடம் பலாத்கார முயற்சி வாலிபர் கைது