×

பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகன் மன்னர் மன்னன் புதுச்சேரியில் காலமானார்

புதுச்சேரி: பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகன் மன்னர் மன்னன் புதுச்சேரியில் காலமானார். கடந்த சில ஆண்டாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில் மன்னர் மன்னன் காலமானார். தமிழக அரசின் திருவிக விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்.

Tags : king ,Puducherry ,Pavender Bharathidasan , Pavender Bharathidasan, King of India, Puducherry
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்