×

மீன் மார்க்கெட்டில் மாஸ்க் அணியாமல் வருபவர்களை அனுமதிக்கக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: மீன் மார்க்கெட்டில் மாஸ்க் அணியாமல் வருபவர்களை அனுமதிக்கக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காசிமேடு மீன் மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகளுக்கு தற்போதைக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மீன் மார்க்கெட்டில் உள்ளே செல்லவும், வெளியே செல்லவும் தனி வழி அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : fish market ,Minister Jayakumar , Fish Market, Mask, Permit, Minister Jayakumar
× RELATED பழவேற்காடு மீன் சந்தையில் சமூக...