×

வாழப்பாடி அருகே வட்டார வளர்ச்சி அலுவலக வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி

வாழப்பாடி: வாழப்பாடி அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடப்பட்டது.

Tags : Corona ,Revenue Inspector ,Regional Development Office ,Habitat , Habitat, Regional Development Office, Revenue Analyst, Corona
× RELATED புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி