×

விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 12-வது வார்டு உறுப்பினராக இருந்த முருகேசன் தனது தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.


Tags : councilor ,Panadura Union ,Virudhunagar district , Virudhunagar, panchayat union councilor, electricity, deaths
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்