×

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் பியூலா, காவலர் தாமஸ் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது. மேலும் சில காவலர்களிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

Tags : police station ,CBCID ,Sathankulam , Sathankulam, police station, guards, CBCID police, investigation
× RELATED மூன்றாவது முறையாக காவல் நிலையம் மூடல்