×

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 நாட்களுக்கு நகைக்கடைகள் அடைக்கப்படுவதாக அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 10 நாட்களுக்கு நகைக்கடைகள் அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பால் நாளை முதல் ஜூலை 16 ம் தேதி வரை நகை கடைகளை அடைக்க வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

Tags : Dindigul district ,jail , Dindigul, Jewelery Shops, Announcement
× RELATED முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்...