×

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வங்கிகள் இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வங்கிகள் இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50% ஊழியர்களுடன் காலை 10 முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளதால் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Banks ,districts ,Chennai , Chennai, banks, operating
× RELATED வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி அமைப்புகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை