×

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். இன்று மாலை 4 மணிக்கு காணொலி மூலம் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார்  என தெரிகிறது.

Tags : district administrators ,chief secretary , Corona, District Collectors, Chief Secretary, Adv
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...