×

அதிமுக செய்தி தொடர்பாளர் அண்ணாதுரைக்கு கொரோனா உறுதி

மதுரை: அதிமுக செய்தி தொடர்பாளர் அண்ணாதுரைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான அண்ணாதுரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Annadurai Corona ,Corona ,AIADMK , AIADMK spokesperson Annadurai, Corona
× RELATED வாசுதேவநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி