×

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ. 36,880 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.12 குறைந்து ரூ.4,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ. 36,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.5,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு கிலோ ரூ.52,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


Tags : jewelery ,Chennai ,Rs , Chennai, 22 carat, jewelery company
× RELATED நிதி பற்றாக்குறையை போக்க புது திட்டம்...