×

கடலூர் என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்து.! உயிரிழப்பு 11 ஆக உயர்வு

கடலூர்: கடலூர் என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.  சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊழியர் வைத்தியநாதன் உயிரிழிந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மேலும் 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

Tags : boiler accident ,Cuddalore NLC , Cadillaur, NLC boiler accident, death toll 11
× RELATED பஞ்சாபில் போலி மது பரிதாபம் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்தது