×

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் நடைபெறும்.! ராதாகிருஷ்ணன்

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த மருத்துவமனை அமைவது மிகப்பெரிய மைல்கள் என்றும், மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : hospital ,AIIMS ,Radhakrishnan , AIIMS Hospital, Construction Works, Radhakrishnan
× RELATED மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான...