×

விலையில்லா ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு இன்று முதல் டோக்கன்

சென்னை: விலையில்லா ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.  இன்று முதல் 9-ம் தேதி வரை வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படுகிறது. ஜூலை 10-ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.


Tags : Ration objects, token
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...