×

கடலூர் என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்து.! உயிரிழப்பு 10 ஆக உயர்வு

கடலூர்: கடலூர் என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.  சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊழியர் வைத்தியநாதன் உயிரிழிந்துள்ளார்.


Tags : Cuddalore NLC ,boiler accident ,Cuddalore ,NLC , Cuddalore, NLC boiler accident, death toll 10
× RELATED கேரள மூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு எண்ணி்க்கை 50 ஆக உயர்வு