×

சேலத்தில் கொரோனா தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

சேலம்: கொரோனா தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒன்பதாம் பாலி பகுதியை சேர்ந்த மாரியம்மாள் தற்கொலை செய்து கொண்டார். உறவினருக்கு கொரோனா இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாரியம்மாள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

Tags : suicide ,ward ,Salem Woman ,Salem , Salem, Corona Ward, woman, lifted and committed suicide
× RELATED மறைமலைநகர் நகராட்சியில் என்எச்...