×

மதுரை கிராமங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை.! ராதாகிருஷ்ணன்

மதுரை: மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது. மதுரையில் தனிமைப்படுத்துதல் முகாம்களில் படுக்கை வசதிகளை அதிகரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். மதுரையில் உள்ள கொரோனா மையங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.


Tags : centers ,Radhakrishnan ,villages ,Madurai , Madurai, villages, medical camps, Radhakrishnan
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...