×

என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு

நெய்வேலி: என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிரந்தர தொழிலாளி ரவிச்சந்திரன் உயிரிழந்ததையெடுத்து பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.


Tags : NLC , NLC, by accident
× RELATED நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு