×

டெல்லியில் மேலும் 2,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் மேலும் 2,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99,444-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,067-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Delhi , Delhi, corona infection
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு