×

மிசோரம் மாநிலத்தின் சம்பாய் பகுதியில் லேசான நிலநடுக்கம்

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தின் சம்பாய் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.6-ஆக பதிவாகியுள்ளது.  நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின; பொதுமக்கள் வீதியில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.


Tags : Earthquake ,Mizoram Mizoram , Mizoram, Sambai, mild earthquake
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்