×

அனைத்து துறை அதிகாரிகளையும் இணைத்தது போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணி நடைபெறுகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி

செங்கல்பட்டு: அனைத்து துறை அதிகாரிகளையும் இணைத்தது போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணி நடைபெறுகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டில் தான் அதிக பாதிப்பு உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் எனவும் கூறினார்.


Tags : department officials ,Department Officer ,Radhakrishnan ,Corona Prevention Service , All Department Officer, Wartime Base, Corona Prevention Service, Radhakrishnan
× RELATED மைனஸ் 30 டிகிரி வரை உறைய வைக்கும் லடாக்...