×

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

அரியானா: உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மோடி நகரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 4 தொழிலாளர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Uttar Pradesh ,explosion ,factory , State of Uttar Pradesh, factory, explosion
× RELATED உத்திரபிரதேசத்தில் அசம்பாவித...