×

ஊரடங்கு தளர்வால் நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு தளர்வால் நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் என பதிவாளர் அறிவித்துள்ளார். பேராசிரியர்கள், ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வருகை தர வேண்டும் எனவும் வெளியுறுத்தியுள்ளார்.


Tags : Anna University , Curfew relaxation, Anna University
× RELATED அண்ணா பல்கலை.யில் இருந்து...