×

ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் 4 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை

ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் 4 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இருதரப்பினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Maoists ,security forces ,Odisha Four Maoists ,Odisha , Four Maoists ,shot dead, security forces, Odisha
× RELATED ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை