×

மேட்டுப்பாளையத்தில் வாயில் காயத்துடன் மேலும் ஒரு யானை மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வாயில் காயத்துடன் ஒரு யானை மயங்கி விழுந்து உயிரிழந்தது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் 3 மாதத்தில் இதுவரை 14 யானைகள் உயிரிழந்துள்ளனர். யானை மயங்கி விழுந்து உயிரிழக்கும் பரபரப்பு வீடியோ காட்சி வெளியிடப்பட்டு உள்ளது.


Tags : Mettupalayam ,elephant faints , An elephant ,faints, dies , mouth injury , Mettupalayam
× RELATED மேட்டுப்பாளையம் அருகே வாயில்...