×

கரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி செயலாளர் முஹ்பூப் அலி காலமானார்

கரூர்: கரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி செயலாளர் முஹ்பூப் அலி உடல் நலக்குறைவால் காலமானார். நேற்றிரவு நெஞ்சுவில் காரணமாக கரூரில் உள்ள தனியார் மருத்துவரிடம் சென்றுள்ளார். இந்நிலையில் தனியார் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Muharbub Ali ,district ,Karur ,party ,Indian Union Muslim League , Muharbub Ali, secretary ,Karur district, Indian Union Muslim League party, passed away
× RELATED கரூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி