×

தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்க உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்க அந்தந்த சரக கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தனர்.



Tags : Friends ,Tamil Nadu ,Friends of Police , Friends of police, across ,Tamil Nadu
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...