×

நெல்லை சரகத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை காவல் பணியில் பயன்படுத்த தடை விதிப்பு

நெல்லை: நெல்லை சரகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் பிரண்ட் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் என நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார்.  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Friends of Police ,Paddy Stream Nellai Stream ,Friends of Use , Prohibition , use , Friends of Police,nellai Stream
× RELATED கல்வியின் பயன் என்ன?