×

9-வது மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்திலும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை காவல் பணியில் பயன்படுத்த தடை

தூத்துக்குடி: 9-வது மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்திலும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை காவல் பணியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 8 மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த கூடாது என அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்

Tags : district ,Tuticorin district , Tuticorin district, 9th, district
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் இயற்கை...