×

விழுப்புரம் மாவட்டத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை: மாவட்ட எஸ்.பி உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் உள்ள 650 பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசும் காவல் நிலையம் வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.


Tags : Friends of Police ,Villupuram District ,Police of Friends of Prohibition: District SP , Prohibition of Friends of Police in Villupuram District: District SP orders
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக மேலும் 46 பேருக்கு கொரோனா