×

கல்லூரி தேர்வுகளை நடத்துவது பற்றி ஆராய உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைப்பு: தமிழக அரசு

சென்னை: கல்லூரி தேர்வுகளை நடத்துவது பற்றி ஆராய உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்கலை. மானியக்குழு வழிகாட்டுதல் படி தேர்வுகளை நடத்துவது பற்றி குழு அரசு பரிந்துரைக்கும். கொரோனாவால் தடைபட்ட செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது பற்றி குழு அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.


Tags : Organization ,Government of Tamil Nadu ,Committee on Higher Education , College Examination, Secretary of Higher Education, Group Organization, Government of Tamil Nadu
× RELATED விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் இந்து...