×

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை அழித்தது யார்?.. சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை அழித்தது யார்? என சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். காட்சிகள் தினசரி அழியும் வகையில் செட்டிங்கை மாற்றியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : CCTV ,police station ,Cattankulam , Chathankulam police station, CCTV footage, CBCID cybercrime officers, investigators
× RELATED காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள...